நல்லதோர் குடும்பம் – A Good Family (Tamil)

Rs200.00

நல்லதோர் குடும்பம் – A Good Family (Tamil) by Zac Poonen 

இயேசு தங்கும் இனிய இல்லறம்
  • குடும்பம் என்னும் வசந்தசோலை வறண்டு போனதாய் மகிழ்ச்சியற்றதாய் மாறி விட்டதா?
  • இந்தப் பரிதாப நிலையை மாற்ற முடியாதா என்று ஏங்குகிறீர்களா?

In stock

Add to Cart
A Good Family tamil
நல்லதோர் குடும்பம் - A Good Family (Tamil)
Rs200.00

Free shipping for orders over Rs 1000.


Powered byrazorpay logo

நல்லதோர் குடும்பம் – A Good Family (Tamil) by Zac Poonen

இயேசு தங்கும் இனிய இல்லறம்
  • குடும்பம் என்னும் வசந்தசோலை வறண்டு போனதாய் மகிழ்ச்சியற்றதாய் மாறி விட்டதா?
  • இந்தப் பரிதாப நிலையை மாற்ற முடியாதா என்று ஏங்குகிறீர்களா?

வனாந்தரத்தை ஏதேனைப் போலவும் அவாந்தரவெளியை கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் மாற்றுவேன் என்ற தேவன் உண்மையுள்ளவர்!

அன்பு கூறுவதே சிறந்தது என்று உணர்ந்துகொள்ளும் கணவனும் அடங்கி இருப்பதே எளிது என்று ஏற்றுக்கொள்ளும் மனைவியும், பரம பிதாவின் சுபாவத்தை தம் பிள்ளைகளுக்கு காட்டும் பெற்றோர்களையும் கொண்ட

நல்லதோர் குடும்பம் அமைத்திட மீண்டும் ஒரு நல்ல வாய்ப்பு!!

அதிக பிரயாசமே அழகான தோட்டத்தை உருவாக்கும்!

அதற்கு இப்புத்தகம் உங்களை உற்சாகப்படுத்தி நடைமுறை சிக்கல்களை குறித்த அனைத்து கேள்விகளுக்கும் நல்லதொரு வழிகாட்டியாய் இருக்கும் என்பது நிச்சயம்!

 

Additional information

Weight 475 g
Select your Language

தமிழ் (Tamil)

Format

Hardback

Reviews

There are no reviews yet

Be the first to review “நல்லதோர் குடும்பம் – A Good Family (Tamil)”

Your email address will not be published. Required fields are marked *